திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் – அதிரடியாக கைது
அதிரடியாக கைது செய்தது சிபிஐ
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறை வாகன ஓட்டுநர் ரவிச்சந்திரனை CBI அதிரடியாக கைது செய்துள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 5 காவலர்கள் கைது…