Browsing Category

national

H1B விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி – நீதிமன்றத்தில் வழக்கு!

H1B விசாவுக்கான கட்டணத்தை $1 லட்சமாக உயர்த்தி அறிவித்த அதிபர் ட்ரம்ப்பின் முடிவை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ▪. அரசின் தற்போதைய முடிவால், மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள், நாடு முழுவதும் உள்ள தொழில்களில் முக்கிய…

Ajith Kumar Racing Team’ track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்! –…

நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில்…

வங்கிகளில் உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி

உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி வங்கிகளில் உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி சொத்துக்களை, உரியவர்களுக்கு திருப்பி தரும் பணிகள் தொடங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் வந்தால், உடனே…

Fastag வசதி இல்லாத வாகனங்கள் -UPI மூலம் கட்டணம் செலுத்தினால், 1.25 மடங்கு கட்டணம் வசூலிக்க…

Fastag வசதி இல்லாத வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் #UPI மூலம் கட்டணம் செலுத்தினால், 1.25 மடங்கு கட்டணம் வசூலிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம்... - அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 🛡FASTag இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு…

வேளாண் பல்கலைக்கழகங்களில் 20% இளங்கலை இடங்கள் -அகில இந்திய நுழைவுத் தேர்வு

நாட்டில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும், 20% இளங்கலை இடங்கள் இனி CUET-ICAR நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும். 12ம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மைப் பாடங்களைப் படித்த மாணவர்கள் இத்தேர்வுக்கு…

காசோலை பரிவர்த்தனையில் புதிய நடைமுறை

காசோலை பரிவர்த்தனையில் புதிய நடைமுறை அமல் ▪. நாடு முழுவதும் காசோலைகளுக்கு ஒரு மணி நேரத்தில் பணம் வழங்கும் திட்டம் வங்கிகளில் இன்று முதல் அமலாகிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் காசோலைகளுக்கு அடுத்த 1 மணி…

RCB அணி விற்பனைக்கு…

RCB அணி விற்பனைக்கு... பிரிட்டனின் Diageo குழுமத்திற்கு சொந்தமான RCB ஐபிஎல் அணியை விற்க முடிவு. அணியின் மதிப்பு சுமார் $2 பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், Serum நிறுவன CEO அதார் பூனாவாலா அணியை வாங்க…

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

தீபாவளி பரிசாக ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு.. தீபாவளி பரிசாக, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது.ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது அவர்களின் அடிப்படை…

மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் விழா

மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது; தேசப்பிதாவின் கொள்கைகளை பின்பற்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வேண்டுகோள் மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில்…