உருட்டு கடை அல்வா

தலைமைச் செயலகத்திற்கு அதிமுகவினர் கொண்டுவந்த உருட்டு கடை அல்வா

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காக திமுகவை கேலி செய்வதற்காக சட்டமன்ற வளாகத்தில் ‘உருட்டு கடை அல்வா’ காட்சிப்படுத்தினர்.