சிறுமி வன்கொடுமை வழக்கு.. மரண தண்டனை ரத்து
சிறுமி வன்கொடுமை வழக்கு.. மரண தண்டனை ரத்து
சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், தஷ்வந்த்தின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது.
விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை சென்னை ஐகோர்ட்…