Monthly Archives

September 2025

விஜய் மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை-ஏடிஜிபி டேவிட்சன்…

இதுவரை விஜய் மாநாடு, மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை... * கரூர் - 116 * விழுப்புரம் - 42 * நாமக்கல் - 35 * திருவாரூர் - 17 * மதுரை - 14 * திருச்சி - 12 * அரியலூர் - 6 * நாகை - 5 ஏடிஜிபி டேவிட்சன்…

அக்டோபர் 3ம் தேதி பொது விடுமுறை -உண்மையல்ல.

வரும் 3ம் தேதி பொது விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையல்ல என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் பயங்கரம்.. 9 பேர் உயிரிழப்பு

அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலி. சென்னையில் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை உண்டாக்கியுள்ளது. கட்டுமான பணியின் போது முகப்பு சரிந்து…

CM Sir.. ”பழி வாங்கனும்னா என்ன என்னவேணாலும் பண்ணுங்க..

CM Sir.. ”பழி வாங்கனும்னா என்ன என்னவேணாலும் பண்ணுங்க.. ஆனா, அவங்க மேல மட்டும் கை வைக்காதீங்க”.. நான் என் வீட்டுல இருப்பேன் இல்லைனா என் அலுவலகத்துல இருப்பேன் - விஜய் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி திரைப்படம் தி ராஜா சாப் – டிரெய்லர் வெளியானது !!

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய…

“ஹெய் வெசோ” திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா ( Prasanna Kumar Kota) இயக்குநராக அறிமுகமாகும் ,…