Monthly Archives

September 2025

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம்-கோப்பையை வழங்காமலேயே ஒரு போட்டி முடிவு

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியைடைந்தது. பாகிஸ்தான் அமைச்சர், அந்நாட்டின் கிரிக்கெட் சம்மேளன தலைவர் மற்றும் ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் என்ற முறையில், மொஹ்சின்…

சபரிமலையில் 3 கிலோ தங்கம் மாயம், துவார பாலகர்களின் பீடம் மாயம்

சபரிமலையில் 3 கிலோ தங்கம் மாயம், துவார பாலகர்களின் பீடம் மாயம் என்றெல்லாம் சரமாரியான குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் குற்றம் சாட்டியவரின் உறவினரின் வீட்டிலேயே பீடம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது சபரிமலை சன்னிதானத்தின்…

ராகுல் காந்தி – விஜய் தொலைபேசியில் பேச்சு

கரூரில் பிரசார கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானது குறித்து விஜயிடம் கேட்டறிந்தார் ராகுல் காந்தி கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸின் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தாக தகவல்

‘டிரான்: ஏரஸ்’ படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ்…

'டிரான்: ஏரஸ்' படத்தில் ஜாரெட் லெட்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது மறக்க முடியாத பயணமாக ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் இணைந்து பணியாற்றியதை சொல்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் படப்பிடிப்பு தளத்தில்…

‘யாத்திசை’ பட இயக்குநரின் அடுத்தப் படத்தில் இணைந்துள்ளார் நடிகர் சசிகுமார்!

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரைத்துறையில் களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்…

ஆசியக் கோப்பை T20-இந்தியா பாகிஸ்தானை பந்தாடியது

ஆசியக் கோப்பை T20 இறுதி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச தேர்வு ஆசிய கோப்பை இறுதி போட்டியில் திலக் வர்மா மற்றும் சிவம்தூபே அதிரடி ஆட்டத்தினால் இந்தியா பாகிஸ்தானை பந்தாடியது.பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை…

கரூர் துயர சம்பவத்தில் நடந்தது என்ன?

* கரூரில் தவெகவினர் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான பகுதி, ஒரு பக்கம் பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவதி ஆறு, பாலம் உள்ளது * 2வதாக அனுமதி கேட்ட உழவர் சந்தை பகுதி மிகவும் குறுகலான இடம் * 3வதாக அனுமதி…