காவல்துறையினருக்கு நன்றி வைரலாகும் விஜய் பேச்சு:
கரூர் பிரச்சார கூட்டத்தில் காவல்துறையினருக்கு நன்றி கூறி பேசும் தவெக தலைவர் விஜயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில அரசியல் கட்சி பிரமுகர்கள் காவல்துறை முறையான ஏற்பாடு செய்யவில்லை என்று கூறிவரும் நிலையில், காவல்துறைக்கு நன்றி…