சென்னை மார்பக மையத்தின் ‘எங்கள் உற்சவ்’ நிகழ்வு: மார்பகப் புற்றுநோயை வென்ற 250க்கும்…
சென்னை, நவம்பர் 8: சென்னை மார்பக மையம் (Chennai Breast Centre) சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘எங்கள் உற்சவ்’ நிகழ்வில் மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த 250-க்கும் மேற்பட்டோரும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.…