கரூர் துயர சம்பவத்தில்-ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் கைது .
கரூர் துயர சம்பவத்தில் அவதூறு கருத்து கூறியதாக, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் சைபர் கிரைம் போலீசாரார் கைது செய்யப்பட்டார்.
கரூர் துயர சம்பவ வழக்கில் ஐகோர்ட் நீதிபதியின் கருத்தை விமர்சித்து பேசிய அவர், விஜய்க்கு ஆதரவாகவும், ஆளும்…