Browsing Category

செய்திகள்

பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் பின்னணி இசையுடன் இயக்குநர் அஜய் பூபதியின்…

தீவிரமான கதைக்கரு கொண்ட படங்களை இயக்குவதில் ஆர்வமுள்ள இயக்குநரான அஜய் பூபதி மற்றுமொரு கிராமிய ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'செவ்வாய்கிழமை' மூலம் அனைவரையும் கவர இருக்கிறார். முன்னதாக வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் படத்தின் உள்ளடக்கத்தின் மீது…

#BoyapatiRAPO படத்தின் தலைப்பு ‘ஸ்கந்தா’ என அறிவிக்கப்பட்டு டைட்டில் கிளிம்ப்ஸ்…

இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பில் #BoyapatiRAPO படத்தின் தலைப்பு ‘ஸ்கந்தா- தி அட்ராக்கர்’ என அறிவிக்கப்பட்டு இதன் டைட்டில் கிளிம்ப்ஸ் தற்போது…

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’…

கண்களுக்கு விருந்து படைக்கும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட பிறகு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த புதன்கிழமை அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஸ்டோன்பெஞ்ச் பிலிம்சின்…

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் நான்காவது…

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் 'மாஸ்டர் கிராஃப்ட்ஸ்மேன்' திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் இணைந்து 'ஜூலாய்',  'S/O சத்தியமூர்த்தி' மற்றும் 'அலா வைகுண்டபுரமுலு' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு படமும் முந்தையதை விட பெரிய…

அதிரடி விருந்துக்குத் தயாராகுங்கள்! – பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும்…

Hombale Films நிறுவனம் இந்த வருடத்தின் மிகப்பிரமாண்ட படைப்பான, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும், "சலார்" படத்தின் டீசரை ஜூலை 6 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது ! இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த கேஜிஎஃப்…

டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது ‘குட் நைட்’ திரைப்படம்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டு ஜூலை 3 முதல் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனின் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன் மற்றும் மீதா ரகுநாத் நடிப்பில், அருமையான நகைச்சுவை டிராமாவான ’குட் நைட்’ திரைப்படத்தை…

20 நாட்களுக்கு பிறகும் ஹவுஸ் புல்! – ‘போர் தொழில்’ படக்குழு மகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘போர் தொழில்’ சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,…

முனீஷ்காந்துடன் தொடர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சி! – ‘காடப்புற கலைக்குழு’ படம் பற்றி…

அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஷ்காந்த், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘காடப்புறா கலைக்குழு’. சக்தி சினி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர்.முருகானந்தம் வீரராகவன் மற்றும் டாக்டர்.சண்முகப்பெரியா…

’ராயர் பரம்பரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

அறிமுக இயக்குநர் ராம்நாத்.டி இயக்கத்தில் கிருஷ்ணா நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ராயர் பரம்பரை’. இதில் பிரபல மாடல் சரண்யா நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், கிருத்திகா, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, கஸ்தூரி, கே.ஆர்.விஜயா,…

மாபெரும் வெற்றி பெற்ற ‘மாமன்னன்’! – இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த உதயநிதி

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி…