Browsing Category

செய்திகள்

’ஜவான்’ திரைப்பட ப்ரிவ்யூ வெளியானது – ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…

ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ இன்று வெளியாகி, இணையத்தை புயலாக தாக்கியுள்ளது. சமூகத்தில் உள்ள தவறுகளை சரிசெய்யும் ஒரு மனிதனின் உணர்ச்சிகரமான பயணத்தை, கோடிட்டுக் காட்டும் ஒரு உயர்தரமான அதிரடி ஆக்சன்…

’மாமன்னன்’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான…

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் – சாம்பியனுக்கு…

சென்னை எழும்பூரில் உள்ள DU பவுலில் நடைபெற்ற 3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப்போட்டியில் முன்னாள் மாநில சாம்பியன் யூசுப் ஷபீர், கணேஷ்.என்.டி-யை (384-355) வீழ்த்தினார் சாம்பியன் பட்டம் வென்றார். இரண்டு…

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்…

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு 'பிளட் அண்டு சாக்லேட்' என்று…

’அஸ்வின்ஸ்’ பட வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பிரவீன் டேனியல் இணைத் தயாரிப்பில் சக்தி ஃபிலிம் பேக்டரி பாபிநீடு பி வழங்கிய அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் வெற்றிகரமாக…

‘ஸ்வீட் காரம் காபி’யின் முக்கியத்துவத்தைப் பற்றி, மூன்று தலைமுறைக் கதையின் ஒரு…

ப்ரைம் வீடியோவின் ‘ஸ்வீட் காரம் காபி’யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரிஜினல் தமிழ் இணையத்தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்ட தருணங்களிலிருந்து, பார்வையாளர்கள் மத்தியில் இந்த தொடரைக் காணவேண்டும் என்ற உற்சாகம் ஏற்பட்டது. பிரைம் வீடியோவில்…

ஷாருக்கானின் ஜவான் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250…

இணையம் எங்கும் “ஜவான்” திரைப்படம் பற்றிய பேச்சு தான் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஷாருக்கானைத் திரையில் காணும் ரசிகர்களின் ஆவல் என்றுமே குறைவதில்லை. இந்த உணர்வுதான் அவரது படங்களுக்கான வியாபாரத்தை எப்போதும் உயர்த்திக் கொண்டே வருகிறது.…

சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ஆடம்பர ஷாப்பிங் திருவிழா: பிரபல நடிகை ஈஷா…

• பல்லேடியம் அரங்கில் சலுகை திட்டங்களை வெளியிடுகிறார் சென்னை, ஜூலை 5,2023: சென்னையில் உள்ள பிரீமியம் மால்களில் ஒன்றான பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் வரும் 8–ந்தேதி சனிக்கிழமை ஆடம்பர ஷாப்பிங் திருவிழா -2023 நடைபெற உள்ளது. இந்த ஷாப்பிங்…

இயக்குநர் நீல் பிரஷாந்த், பிரபாஸ், ஹம்பாலே ஃபிலிம்ஸ் கூட்டண்யின் ‘சலார்’ படத்தின் டீசர்…

நீண்ட காத்திருப்புக்குப் பின் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய 'இந்தியன் ஃபிலிம்' சலார் பகுதி-1 :சீஸ் ஃபயர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசர் அதிகாலை 5 12 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவிப்பு…

சபரீஷ் இயக்கத்தில் வசந்த் ரவி நடிக்கும் புதிய படத்தை துவக்கி வைத்து வாழ்த்திய இயக்குனர்…

நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது  இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் முன்னதாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ‘வி ஆர் பிரெக்னன்ட்’…