Monthly Archives

October 2025

கிரைம் திரில்லர் நிறைந்த மேஜிக் மக் மூவிஸ் புரொடக்ஷன்ஸ் இ;ன் ‘ ’மௌனம்’ ’ புதிய படத்தின்…

https://youtu.be/T6riZXiuS4Q தமிழில், மௌன கீதங்கள், மௌன ராகம், மௌனம் பேசியதே, மௌனம் சம்மதம், போன்ற தலைப்புகளில் திறந்த கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில் தற்போது மேஜிக் மக் மூவிஸ் சார்பில் மௌனம் என்கிற…

நவம்பர் 7ல் வெளியாகும் ‘அதர்ஸ்’

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அதர்ஸ்'. மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.…

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும் – கும்கி 2: மனிதன் மற்றும் யானைக்கு…

கும்கி படம் வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. மனிதன்–யானை பாசத்தை ஆழமாகச் சொல்லிய உணர்ச்சிப் பூர்வமான அந்தக் கதை, ரசிகர்களின் மனதை வென்றது, மாபெரும் வெற்றியையும் பெற்றது. இன்றும் அது அன்புடன் நினைவுகூரப்படுகிறது. அந்த மரபைத் தொடர்ந்து,…

ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மேயின் டீசரில் தனுஷ் – க்ரிதி சனோன்: ஒரு காவிய காதல் கதை!

வரும் நவம்பர் 28 அன்று ஹிந்தி மற்றும் தமிழில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் சங்கர் – முக்தியின் சினிமா பயணத்தை அனுபவியுங்கள். காதல் இதுவரை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை. 🔗 https://youtu.be/O9N6kz7_0vQ?si=DLTPUzgN72ThJwoK…

CTMAவின் பிரமாண்டமான ஆவணிப்பூவரங் 2025 கொண்டாட்டத்திற்கு (அக்டோபர் 4 & 5) சென்னை…

தி சென்னை தமிழ்நாடு மலையாளி சங்கம் கூட்டமைப்பின் (CTMA) வருடாந்திர முதன்மை கலாச்சார விழாவான ஆவணிப்பூவரங் 2025, அக்டோபர் 4 (சனிக்கிழமை) மற்றும் அக்டோபர் 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கிறது. தமிழ் மற்றும் மலையாளிகளின்…

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் (அக்டோபர் 2) மறுவெளியீடு செய்யப்பட்டுள்ள…

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் மறு வெளியீட்டை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வெளிவர இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் இதுவரை பார்த்திடாத பிரத்யேக முன்னோட்ட காட்சிகள் பெரிய திரையில்…

கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் நிறுவனம் இணையும் Production No.6 பூஜையுடன்…

OTT தளத்தில் சிறந்த வரவேற்ப்பை பெற்ற “ராஜா கிளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, சிறந்த வரவேற்பைப் பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் உமாபதி ராமையா, தற்போது தம்பி ராமையாவுடன் இணைந்து தனது இரண்டாவது படைப்பை இயக்குகிறார். கண்ணன் ரவி…

படு மிரட்டல் கெட்டப்பில் சம்பத்ராம் நடித்திருக்கும் “காந்தாரா சாப்டர்-1”

உலகம் முழுவதும் வெளியாகி, மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கிற "காந்தாரா சாப்டர்-1" திரைப்படத்தில் சம்பத்ராம் ஆகிய நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த படத்தில் மலைவாழ் மக்கள் தலைவனா,…

விண்வெளி நாயகனின் பிறந்தநாள் பரிசாக முக்தா பி லிம்ஸ் தயாரித்து மணிரத்னம் இயக்கிய நாயகன்…

மணிரத்னம் இயக்கிய நாயகன்' (21/10/1987)வெளிவந்து இன்றோடு 38 வருடங்கள் ஆகின்றன. திரு.முக்தா சீனிவாசன் & திரு.முக்தா ராமசாமி அவர்களது முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் மணிரத்தினம் இயக்க, இசை இளையராஜா( 400 வது படம் ) 1988 ஆம் ஆண்டிற்கான…

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில்,…

மூக்குத்தி அம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஐஷரி K கணேஷ் தயாரிப்பில், வெற்றி இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2”, படத்தின்…