Monthly Archives

October 2025

“என்னுடைய செயல்களால் மட்டும் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” -முதலமைச்சர்…

“என்னுடைய செயல்களால் மட்டும் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‌செயல்களால் பதிலடி! ▪. “என்னைப் பற்றி என்னென்னமோ பொய்கள் பரப்பிப் பார்த்தார்கள்.. இப்போதும் பரப்பி வருகிறார்கள். நான் எப்பவும் போல…

Fastag வசதி இல்லாத வாகனங்கள் -UPI மூலம் கட்டணம் செலுத்தினால், 1.25 மடங்கு கட்டணம் வசூலிக்க…

Fastag வசதி இல்லாத வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் #UPI மூலம் கட்டணம் செலுத்தினால், 1.25 மடங்கு கட்டணம் வசூலிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம்... - அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 🛡FASTag இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு…

அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.

சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி. சளி, இருமல் பிரச்னை இருந்ததால் மருத்துவர் பரிந்துரைப்படி அனுமதி. ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தகவல்

அவதூறு பரப்பிய வழக்கில்-யூடியூபர் மாரிதாஸ் விடுவிப்பு

சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து மாரிதாஸை கைது செய்தனர் சைபர் கிரைம் போலீசார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக,அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறி யூடியூபர் மாரிதாஸை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்தனர். மீண்டும்…

புலனாய்வு குழு மூலம் உண்மையை வெளிக்கொண்டு வருவோம்- ஸ்டாலின் உறுதி

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் என்று…

வேளாண் பல்கலைக்கழகங்களில் 20% இளங்கலை இடங்கள் -அகில இந்திய நுழைவுத் தேர்வு

நாட்டில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும், 20% இளங்கலை இடங்கள் இனி CUET-ICAR நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும். 12ம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மைப் பாடங்களைப் படித்த மாணவர்கள் இத்தேர்வுக்கு…

3 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன!

வடகிழக்கு பருவமழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில்| உள்ளன. மின் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காக பேட்டரி மூலம் சேமித்து மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது"…

விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு ?

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பை, Y+ அல்லது அதற்கு மேலான Z பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்க CRPF தரப்பிலிருந்து பரிந்துரைத்துள்ளதாக தகவல்! கரூர் சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருந்த நிலையில்,…

“ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்” –…

"ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்" -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் ‘தீர்வை நோக்கி..' ▪. துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல்…