‘கரிகாடன் :அறிமுகம் தலைப்பு டீசர் வெளியீடு!
பிற மொழிகளின் உயிர்த் துடிப்பான திரைப்படைப்புகள் தமிழில் வெளியாகி வெற்றி பெறுவது இப்போது சகஜமாகி வருகிறது. அந்த வகையில் கன்னடத்தில் இருந்து தமிழில் வெளியாகவிருக்கும் படம் தான் 'கரிகாடன்'.
ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான…