Monthly Archives

June 2025

பேரன்பும் பெருங்கோபமும் திரைப்படம் விவாதத்தை ஏற்படுத்தும் படம்!

E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில், தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர்…

‘குபேரா’ இசை வெளியீடானது நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக அரங்கத்தை ஒளிரச் செய்தது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான 'குபேரா'வின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்த பிரமுகர்களால் நிரம்பி வழிந்ததால் சென்னை ஒரு பிரகாசமான மாலைப்பொழுதைக் கண்டது.…

ரசிகர்கள் கொண்டாடும் ‘ராஜபுத்திரன்’ திரைப்படம் !!

‘டூரிட்ஸ் ஃபேமிலி’, ‘மாமன்’ என்று தமிழ் சினிமாவில் குடும்ப கதைகளும், உறவுகளின் மேன்மைகளை சொல்லும் படங்களும் தொடர் வெற்றி பெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் புதிதாக இடம் பிடித்திருக்கிறது ’ராஜபுத்திரன்’ திரைப்படம். அப்பா - மகன் இடையிலான…

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர்…

https://youtu.be/4Q2-Hi78EGs ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’…

பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், யுனிக் ஸ்டார்…

கார்த்திகேயா 2' படத்திற்கு பிறகு யுனிக் ஸ்டார் நிகில் தேசிய அளவிலும் பான் இந்தியா அளவிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்பொழுது மற்றொரு பான் இந்திய படமான 'சுயம்பு' இவரது இருபதாவது படமாக உருவாகிறது. ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் எபெக்ட் படமாக…

சாய் தன்ஷிகாவின் புதிய படம் ஜுன் மாதம் அந்தமானில் துவங்குகிறது

ஸ்ரீ சாய் சினிமாஸ் சார்பில் சாய் தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கும் படத்தை திரைப்படக் கல்லூரி மாணவர் அசோக்குமார் இயக்குகிறார். ஒருவர் ஆழ்மனதில் நிலவும் அமைதி மற்றும் வன்முறையை மனோதத்துவ ரீதியாக அனுகும் கதையே இப்படம் என்கிறார் இயக்குனர்…

நாம் தாராளமாக கொடுப்பது இரத்தம் மட்டும் அல்ல, வாழ்க்கையும் கூட!

உங்கள் ஒருவரின்  இரத்தம்... மற்றவருக்கு  வாழ்கை தரும் என்கிற உயரிய நோக்கில் ,Baraak K R Group திரு.கண்ணன்‌ ரவி அவர்களின் மாபெரும் ஆதரவில் மனிதம் மற்றும் தமிழரின் பெருமை நிறைந்த நிகழ்வான ரத்த தான நிகழ்வு வரும் ஜீன் 7 ம் தேதி நடைபெறுகிறது.…