SIBEC சார்பில் துபாயில் பன்னாட்டு தொழில் மாநாடு –டாக்டர் முகமது கான் பங்கேற்பு
SIBEC – தொழில் முனைவோர் அமைப்பின் சார்பில் துபாயில் பிரம்மாண்டமான பன்னாட்டு தொழில் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், துபாயின் முன்னணி ஊடக ஆளுமையும், கான் மீடியா சிட்டியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி,…