நடிகர்கள் கார்த்திகேசன்- ராஜசிம்மன் – சரவணன் இணைந்து நடிக்கும் ‘அறுவடை’…
லாரா' திரைப்படத்தை தொடர்ந்து எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பான 'அறுவடை' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில்…