Monthly Archives

October 2025

வாக்காளர் பட்டியல் முறைகேடுகள்-மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு. தேர்தல் ஆணையத்திடம் முறையிடுமாறு கூறி…

4 நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் -சபாநாயகர் அப்பாவு

14 முதல் 4 நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு கரூர் துயரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். 15ஆம் தேதி கூடுதல் மானிய கோரிக்கைகளும் அதன்பின் விவாதங்களும் நடைபெறும்…

கரூர் நெரிசல் வழக்கில் புதிய திருப்பம்.. தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல்…

கரூர் நெரிசல் வழக்கில் புதிய திருப்பம்.. தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு கரூர் நெரிசல் வழக்கில் பரபரப்பு திருப்பம்! ▪. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாங்கள்…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணை, மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலைமையில்…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலைமையில் SIT குழு அமைப்பு. ▪. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக 2018 முதல் 2023 வரை பணியாற்றியவர். ▪. 2004 முதல் 2018 வரை…

நாம் ஒற்றுமையோடு இருக்க அரசியலமைப்பே காரணம்: CJI BR கவாய்

நாம் ஒற்றுமையோடு இருக்க அரசியலமைப்பே காரணம்: CJI கடைசி குடிமகனுக்கும் விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவை நீதிமன்றங்கள் நிறைவேற்ற வேண்டும் என CJI BR கவாய் தெரிவித்துள்ளார். உள்நாட்டு பிரச்னை, நிலையற்ற தன்மையை…

டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின்…

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !! Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து…

கதைகள் எப்போதும் பார்வையாளர்களை மகிழ்விக்கும், சில்லிட வைக்கும், எண்டர்டெயின்…

அக்டோபர் 13, 2025: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் 2014 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. அதேபோல, நடிகர் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்'…

உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்  நடிகை ஐஸ்வர்யா…

https://youtu.be/AhLKv00SYMQ ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனத்தின் சார்பில்,  உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளிக்கும் அற்புதமான திட்டம், பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்தியா நாடு முன்னேறிய நாடு என்ற பெருமிதத்தை பெற்றிருந்தாலும்,…