விஞ்ஞான படமாக “எக்ஸ் எக்ஸ் எக்ஸ்” (xxx)துப்பறிவாளராக நட்ராஜ், மருத்துவராக…
ஆறு வயது சிறுவன் நீச்சல் குளத்தில் இறந்து விடுகிறான். அது இயற்கை மரணமா ? என்று விசாரணை செய்வதற்காக இன்ஸ்பெக்டர் ராவணன் வருகிறார். மகன் இறந்த விரக்தியில் மனநிலை பாதிக்கப்படுகிறார் தந்தை . மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்…