ரூட் நம்பர். 17 தமிழ் திரைப்பட விமர்சனம்
நேநி எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்திருக்கும்; ‘ரூட் நம்பர் 17’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அபிலாஷ் ஜி தேவன்.இதில் ஜித்தன் ரமேஷ் , அகில் பிரபாகர் , அஞ்சு ஓடியா ,அஞ்சனா, மதன் குமார்,ஹரீஷ் பேரடி ஆகியோர்…