Browsing Category

News

‘நோயாளிகள்’ இனிமேல் ‘மருத்துவ பயனாளிகள்’ அல்லது ‘மருத்துவப்…

தமிழக அரசு மருத்துவத் துறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. வழக்கமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் நோயாளிகள் என அழைக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நபர்களை இனிமேல் 'நோயாளிகள்' என அல்லாமல் 'மருத்துவ பயனாளிகள்' அல்லது…

கரூர் துயர சம்பவத்தில்-ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் கைது .

கரூர் துயர சம்பவத்தில் அவதூறு கருத்து கூறியதாக, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் சைபர் கிரைம் போலீசாரார் கைது செய்யப்பட்டார். கரூர் துயர சம்பவ வழக்கில் ஐகோர்ட் நீதிபதியின் கருத்தை விமர்சித்து பேசிய அவர், விஜய்க்கு ஆதரவாகவும், ஆளும்…

சபரிமலை துவாரபாலக சிற்பங்கள் தொடர்பாக தேவசம் போடு துணை கமிஷனர் முராரி பாபுவை, சஸ்பெண்ட்

சபரிமலை கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட துவாரபாலக சிற்பங்கள் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம். தற்போதைய தேவசம் போடு துணை கமிஷனர் பி. முராரி பாபுவை, சஸ்பெண்ட் செய்து…

ஹரியானா மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி சுட்டு தற்கொலை

ஹரியானா மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமார். 2001 பேட்சை சேர்ந்த இவர் தற்போது ஏடிஜிபி அந்தஸ்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இன்று( அக்.,07) மதியம் 1:30 மணியளவில் அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு…

சென்னை ஐகோர்ட் அருகே திருமாவளவன் வந்த கார், வக்கீல் ஸ்கூட்டர் மீது மோதி விபத்து

சென்னை ஐகோர்ட் அருகே திருமாவளவன் வந்த கார், வக்கீல் ஒருவரின் ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த விசிகவினர் ஆத்திரத்தில் அந்த ஸ்கூட்டரை வேகமாக தள்ளிவிட்டு சேதப்படுத்தினர். போலீசார் முன்னிலை யிலேயே…

வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தும் சீட்ஸ்டார் – மரங்களை நடும் உலகின் முதல்…

இந்தியாவின் நம்பர் 1 பட்டாசு பிராண்டான வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள உலகின் முதல் விதைப்பட்டாசான சீட்ஸ்டார் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது! இந்த தீபாவளியில் சூழலுக்கு மாசு விளைவிக்காத விதைகளாக மாறும் பட்டாசுகள்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த 29 காவல் அதிகாரிகள் மற்றும்…

1. போதைப்பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் (ANIU) தொடர் ஒருங்கிணைந்த நடவடிக்கையால்  சூளைமேடு பகுதியில்  போதைப்பொருட்கள் வைத்திருந்த  4 நபர்கள் கைது செய்யப்பட்டு, 260 கிராம், OG கஞ்சா, 1.5 கிலோ கஞ்சா, 10 மில்லி கஞ்சா ஆயில்,  8 MDMA…

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து உடல் நலம் கேட்டு அறிந்தார் –…

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி இன்று (06.10.25), சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளபா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து…