ஒரு பயணத்தில் செல்லும் காதல் கதை ‘கும்பாரி’!
இந்த படத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா , மஹானா சஞ்சீவி , ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி குமாரி ,காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் கெவின் ஜோசப்.
ஒளிப்பதிவாளராக பிரசாத்…