டைம்ஸ் ஆஃப் இந்தியாவின், டைம்ஸ் இன்டராக்ட் விருது 2024 விழாவில், சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதனுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் டிரெண்ட்செட்டர் விருது வழங்கி சிறப்பித்தார்.

56

சென்னை கிண்டியில் உள்ள ஹில்டன் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற டைம்ஸ் ஆஃப் இந்தியாவின், டைம்ஸ் இன்டராக்ட் விருது 2024 விழாவில், கேட்டரிங் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, ஏவியேஷன் துறையில் கால்தடம் பதித்துள்ள சென்னைஸ் அமிர்தா நிறுவனத்திற்கு மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதனுக்கு டிரெண்ட்செட்டர் 2024க்கான விருது வழங்கி சிறப்பித்தார்.