தமிழில் மீண்டும் ஒரு பெண் டைரக்டர்! கரடி,புலி என பல விலங்குகளுடன் அசத்தலாக…
L.G. Movies சார்பில் S.LATHHA தயாரிக்கும் படம் “ மரகதமலை .
தமிழ் சினிமாவில் குழந்தைகள் ரசிக்கும் படங்கள், அவர்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த ஏக்கக்தை போக்கும் வகையில் இப்படம் ஃபேண்டஸி டிராமாவாக…