Monthly Archives

April 2025

அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தில் பாடல் பாடிய தனுஷ் !!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும், “ரெட்ட தல” படத்திற்காக முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.…

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 91.87% மாணவ- மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை…

சத்தியபாமா சாதனையாளர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் 2025-ம் ஆண்டில் சிறந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில்…

அந்தோனி படப்பிடிப்பு இலங்கையில் நிறைவடைந்தது.

யாழ்ப்பாணத்தின் கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவாகிவரும் இப்படம் சென்ற மாதம் பூஜை போடப்பட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. கயல் வின்சன்ட், T.J பானுவுடன் சேர்ந்து இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன்,…

நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் – தமிழக அரசுக்கு நடிகர் சௌந்தரராஜா வேண்டுகோள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு நடிகரும், தவெக தலைவர் விஜய் -யின் ஆதரவாளரான சௌந்தரராஜாவின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நம்மாழ்வாரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகள் 11 பேருக்கு நம்மாழ்வார்…

ஆவடி பருத்திப்பட்டில் ஸ்பிரிங் ஃபீல்ட் வீட்டுமனைப்பிரிவுகள் விற்பனை தொடக்கவிழா.

https://youtu.be/7JsTaVDEA1c ஆவடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பருத்திப்பட்டில் ஸ்பிரிங் ஃபீல்டு என்ற பெயரில் புதிய வீட்டுமனை பிரிவு விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் மெட்ராஸ் ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் நிர்வாக…

டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்

அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட…