பி எஸ் ஏ ஸ்குவாஷ் டூர் போட்டி தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ் வெள்ளி வென்றார்
பி எஸ் ஏ ஸ்குவாஷ் டூர் போட்டிகளில் ஒன்றான 10வது சுனில் வர்மா நினைவு ஸ்குவாஷ் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் வசிந்தில் உள்ள ஜிண்டால் மனமகிழ் மன்ற மையத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தமிழக வீராங்கனையான ஷமீனா ரியாஸ் கால் இறுதிப் போட்டியில்…