Browsing Category
Political
3 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன!
வடகிழக்கு பருவமழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில்| உள்ளன. மின் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காக பேட்டரி மூலம் சேமித்து மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது"…
விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு ?
தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பை, Y+ அல்லது அதற்கு மேலான Z பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்க CRPF தரப்பிலிருந்து பரிந்துரைத்துள்ளதாக தகவல்!
கரூர் சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருந்த நிலையில்,…
“ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்” –…
"ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்"
-மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
‘தீர்வை நோக்கி..'
▪. துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல்…
காசோலை பரிவர்த்தனையில் புதிய நடைமுறை
காசோலை பரிவர்த்தனையில் புதிய நடைமுறை அமல்
▪. நாடு முழுவதும் காசோலைகளுக்கு ஒரு மணி நேரத்தில் பணம் வழங்கும் திட்டம் வங்கிகளில் இன்று முதல் அமலாகிறது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் காசோலைகளுக்கு அடுத்த 1 மணி…
“பிரதமர் பதவிக்கு ஆசைப்படாமல், அனைவரும் முதலமைச்சர் பதவிக்கே ஆசைப்படுகிறோம்”…
"பிரதமர் பதவிக்கு ஆசைப்படாமல், அனைவரும் முதலமைச்சர் பதவிக்கே ஆசைப்படுகிறோம்"
- திருமாவளவன், விசிக தலைவர்
“ஒரு சில வெற்றிப்படங்களை கொடுத்தாலே அடுத்தது அரசியல்தான் என சில நடிகர்கள் செல்கிறார்கள்.
உண்மையான அதிகாரம் இருக்கும் இந்திய…
“விஜய் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?”
"விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?
விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகின"
- நீதிபதி
விஜய் பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளார்"
மக்களை மீட்காமலும், சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல்…
தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய தீவிர மழைக்கு வாய்ப்பு!
தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய தீவிர மழைக்கு வாய்ப்பு!
தற்போது, மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திண்டுக்கல், விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய தீவிரமான மழைப்பொழிவு நிலவுகிறது. அதேசமயம், தென்…
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக்கூறி சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார்…
தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை-நீதிபதி செந்தில் குமார்
தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை என்று நீதிபதி செந்தில் குமார் விமர்சனம் செய்துள்ளார். அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறி முறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் நீதிபதி செந்தில் குமார் காட்டமான…
அக்டோபர் 6 ஆம் தேதி கருப்பு பேட்ஜ் – தலைமைச் செயலக அரசு ஊழியர் சங்கம்
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என முதலமைச்சர் அறிவித்த பின்பும் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது ஏன்? – திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய…