Browsing Category

News

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் = ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு

அமெரிக்க அரசு முடங்கியது.

அமெரிக்க அரசின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கும் மசோதாவுக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்காததால் அமெரிக்க அரசு தற்காலிகமாக முடங்கியது. 100 பேர் கொண்ட செனட் சபையில் 60 பேரின்…

விஜய் மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை-ஏடிஜிபி டேவிட்சன்…

இதுவரை விஜய் மாநாடு, மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை... * கரூர் - 116 * விழுப்புரம் - 42 * நாமக்கல் - 35 * திருவாரூர் - 17 * மதுரை - 14 * திருச்சி - 12 * அரியலூர் - 6 * நாகை - 5 ஏடிஜிபி டேவிட்சன்…

அக்டோபர் 3ம் தேதி பொது விடுமுறை -உண்மையல்ல.

வரும் 3ம் தேதி பொது விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையல்ல என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் பயங்கரம்.. 9 பேர் உயிரிழப்பு

அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலி. சென்னையில் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை உண்டாக்கியுள்ளது. கட்டுமான பணியின் போது முகப்பு சரிந்து…

CM Sir.. ”பழி வாங்கனும்னா என்ன என்னவேணாலும் பண்ணுங்க..

CM Sir.. ”பழி வாங்கனும்னா என்ன என்னவேணாலும் பண்ணுங்க.. ஆனா, அவங்க மேல மட்டும் கை வைக்காதீங்க”.. நான் என் வீட்டுல இருப்பேன் இல்லைனா என் அலுவலகத்துல இருப்பேன் - விஜய் வெளியிட்ட பரபரப்பு வீடியோ