Browsing Category

News

அக்டோபர் 3ம் தேதி பொது விடுமுறை -உண்மையல்ல.

வரும் 3ம் தேதி பொது விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையல்ல என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் பயங்கரம்.. 9 பேர் உயிரிழப்பு

அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலி. சென்னையில் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை உண்டாக்கியுள்ளது. கட்டுமான பணியின் போது முகப்பு சரிந்து…

CM Sir.. ”பழி வாங்கனும்னா என்ன என்னவேணாலும் பண்ணுங்க..

CM Sir.. ”பழி வாங்கனும்னா என்ன என்னவேணாலும் பண்ணுங்க.. ஆனா, அவங்க மேல மட்டும் கை வைக்காதீங்க”.. நான் என் வீட்டுல இருப்பேன் இல்லைனா என் அலுவலகத்துல இருப்பேன் - விஜய் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம்-கோப்பையை வழங்காமலேயே ஒரு போட்டி முடிவு

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியைடைந்தது. பாகிஸ்தான் அமைச்சர், அந்நாட்டின் கிரிக்கெட் சம்மேளன தலைவர் மற்றும் ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் என்ற முறையில், மொஹ்சின்…

சபரிமலையில் 3 கிலோ தங்கம் மாயம், துவார பாலகர்களின் பீடம் மாயம்

சபரிமலையில் 3 கிலோ தங்கம் மாயம், துவார பாலகர்களின் பீடம் மாயம் என்றெல்லாம் சரமாரியான குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் குற்றம் சாட்டியவரின் உறவினரின் வீட்டிலேயே பீடம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது சபரிமலை சன்னிதானத்தின்…

ராகுல் காந்தி – விஜய் தொலைபேசியில் பேச்சு

கரூரில் பிரசார கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானது குறித்து விஜயிடம் கேட்டறிந்தார் ராகுல் காந்தி கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸின் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தாக தகவல்