துபாய் புஹாரி ஹோட்டலில் உணவு பிரியர்கள் கொண்ட்டாடம்.

மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கான உணவு பிரியர்கள் வருகை⋅

4,554

துபாய் புஹாரி ஹோட்டலில் உணவு பிரியர்கள் கொண்ட்டாடம்.

மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கான உணவு பிரியர்கள் வருகை⋅

Dubai buhari
Buhari hotel Dubai

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு துபாய் அல் கராமாவில் புகழ் பெற்ற‌ சென்னை புஹாரி தனது வெளிநாட்டு கிளையை துவங்கியது.

மட்டன் பிரியாணி சிக்கன் 65 பன் பட்டர் ஜாம் சமோசா யென் அனைத்து பிரபலமான அவர்களின் டிரேட் மார்க் உணவுகளை ஒவ்வொன்றாக அறிமுக படுத்தி வருகிறது..

துபாயில் பல பிரியாணி ஹோட்டல்கள் இருந்தாலும் மவுண்ட் புஹாரி பிரியாணி சுவை அலாதியானது.

எந்த வித சினிமா நட்சத்திரங்கள் விளம்பரம் இல்லாமலே புகாரி தேடி மக்கள் வருவதை காணமுடிகிறது.

கடந்த வெள்ளி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

குடும்பம் குடும்பமாக நண்பர்கள் கூட்டமாக வந்து புஹாரி உணவை சுவைப்பதை காண‌முடிந்தது.

 

1951ல் சென்னை மவுண்ட்‌ ரோடு புகாரி மிக பிரசித்தி பெற்ற ஹோட்டல் நிறுவனமாகும்.73ஆண்டு கால பாரம்பரிய மிக்க புஹாரி ஹோட்டல் சுவையான பிரியாணிக்கு பெயர் பெற்ற ஹோட்டாலாகும்.

துபாய் மக்கள் எங்கள் புஹாரியை முழுமையாக ஏற்று கொண்டதற்கு இறைவனுக்கு நன்றி பட்டிருப்பதாகவும் தரம் ,சுவை எங்களின் இலக்கு என்கிறார் உரிமையாளர் இர்ஃபான் புஹாரி.