சர்வதேச மகளிர் தினத்தில், Hushpurr நிறுவனம் சார்பில் பெண்களுக்கான சமுதாயத்தில்…
சென்னை பெசன்ட் நகர், ஆல்காட் பள்ளியருகே தொடங்கிய இந்த வாக்கத்தானை HUSHPURR , ஹெராவி பிங்க் ஸ்டோர் பிரைவேட் லிமிடெட் மற்றும் லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து நடத்தின.
மகளிர் தினத்தை ஒட்டி, மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை…