’டைகர் 3’யின் புதிய புரோமோவில் இந்தியாவை காக்கும் ஒன்மேன் ஆர்மியாக சல்மான் கான்
‘டைகர் 3’யின் டீசர், டிரைலர் மற்றும் லேகே பிரபு கா நாம் பாடல் ஆகியவற்றின் வியத்தகு வெற்றியை தொடர்ந்து டைகர் மீண்டும் திரும்புகிறார் என்பதை அறிவிக்கும் விதமாக 50 வினாடி வீடியோ ஒன்றை யஷ்ராஜ் பிலிம்ஸ் இன்று வெளியிட்டு பார்வையாளர்களை…