இயக்குனர் /நடிகர் டி.ராஜேந்தர் வெளியிட்ட காளிகேசம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் Press Meet

82

KYTE இந்தியா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், காளிகேசம் திரைப்படத்தை ஜீவாணி என்பவர் இயக்கியுள்ளார்..

பல்வேறு கட்ட போராட்டத்திற்குப் பிறகு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் வெளியிட்டுள்ளார் இந்த படத்தை ஜீவா மற்றும் சோனு இருவரும் இணைந்து தயாரித்து உள்ளனர்…
இந்த திரைப்படத்தில் 4 அறிமுக நடிகர்களும் மூன்று அறிமுக நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இவர்களுடன் முத்துக்காளை லொள்ளுசபா மனோகர் கஜராஜ் கிரண்ராஜ் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்..
உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது..
இந்த திரைப்படத்தில் அருமையான நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
முத்து காளைக்கு இந்த திரைப்படம் ஒரு திருப்புமுனையாகவும், குமரி கூட்டம் என்ற கதாபாத்திரம் வலு சேர்ப்பதாகவும், இளைஞர்களுக்கு இந்த திரைப்படம் விருந்தாகவும் அமையும் என்று இயக்குனர் தெரிவித்தார்..

பல்வேறு கட்ட போராட்டத்திற்குப் பிறகு இப்பொழுது இந்தத் திரைப்படம் திரைக்கு வர உள்ளது..
தொழில்நுட்ப கலைஞர்கள்.. துணை இயக்குனர் மகாதேவ் பால்கி, கிரிஸ்டல் ராஜ், இசையமைப்பாளர் ஷான் கொல்லம், ஒளிப்பதிவு பிணுமாதவன் எடிட்டர் சைலேஷ்