“இந்திய சினிமாவில் இரண்டு பெண்கள் மோதும் இதுபோன்ற ஒரு சண்டைக்காட்சி இருந்திருக்கிறது என…
					பாலிவுட் சூப்பர்ஸ்டார் கத்ரீனா கைப் யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி. அந்தவிதமாக ‘டைகர் 3’ படத்தில் இடம்பெறும் உயிரை பணயம் வைக்கும் சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்காக தனது உடலை மீண்டும் ஒருமுறை கட்டுக்கோப்பாக’…				
						