தெலுங்கானாவில் ஒரு பெண் மருத்துவருக்கு நேர்ந்த உண்மை சம்பவம்

55

கஷ்டப்பட்டு தன் தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்கிறாள் சுருதிகா. பிறகு சுருதிகாவின் தங்கை, நான்கு கயவர்களால் சீரழிக்கப்பட்டு மரணிக்கிறாள். தன் தங்கையின் மரணத்திற்கு காரணமாணவர்களை தன் தங்கையுடன் படித்த மூன்று தோழிகளின் துணையுடன் அவர்களை எவ்வாறு பழி வாங்குகிறாள் சுருதிகா என்பதே கதைகளம்.

யூனிக் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் பிரின்ஸ், சுருதிகா கதாநாயகன் நாயகியாக நடிக்க மால்யா, அக்ஷனா, பிரியா ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – ஜெகதீஷ்
இசை -ஜெயச்சந்திரா
வசனம் – ரவிக்குமார்

மக்கள் தொடர்பு வெங்கட்

இணைத்தயாரிப்பு – விக்டர்
தயாரிப்பு – நரசிம்மலு

கதை திரைக்கதை இயக்கம் – சிவா. எஸ்

இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் முடிவடைந்து விட்டது.

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாரான இப்படம், ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது.