துபாயில் பீமா ஜீவல்லர்ஸ் பிரம்மாண்ட சர்வதேச நிர்வாக அலுவலகம் திறப்பு

திருவாங்கூர் சமஸ்தான இளவரசர் பங்கேற்பு

23,532

பீமா ஜீவல்லர்ஸ் 100ஆண்டு விழா

தொடக்கவிழா மற்றும் அமீரகம் 10வது ஆண்டு விழா முன்னிட்டு கோல்டு சூக் பகுதியில் புதிய நிர்வாக அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

தலைமை விருந்தினர்களாக துபாய் தங்கம் மற்றும் நகை குழுமத்தின் தலைவர் தவ்ஹீத் அப்துல்லா,ஏரிஸ் குழுமத்தின் நிறுவனர் சோஹன் ராய் திருவாங்கூர் சமஸ்தானத்தின் இளவரசர் அவிட்டம் திருநாள் அதித்தய வர்மா, உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

சர்வதேச செயல்பாடுகள் பீமா குழுமத்தின் பொது நிர்வாகத்தின் உள்ளிட்ட செயல்பாடுகள் இந்த தலைமை அலுவலகத்தில் இருப்பதாக பீமா ஜீவல்லர்ஸ் இயக்குனர் நாகராஜா தெரிவித்து உள்ளார்.