மடிக்கணினி சந்தையில் விரிவாக்கம் புரியவுள்ள சென்னையை சேர்ந்த ஹாலோவேர் நிறுவனம்

42

அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பிரியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “கிஸ்மோஸ் பியரி” மடிக்கணினி, அதிநவீன கிராபிக்ஸ், அதிவேக செயலாக்கம் மற்றும் குளுமைப்படுத்துதல் தீர்வுகளை வழங்குவதன் மூலம் இணையற்ற கேமிங் அனுபவத்தை வழங்குகின்றன கடினமான தொழில்துறை தர வேலைகளுக்கான “கிஸ்மோஸ் ரக்டு” மடிக்கணினி மற்றும் ரக்டு டேப்லெட்டுகள் செயல்படுகின்றன.” என்று கூறினார்.
ஹாலோவேர் நிறுவனம் பற்றி:
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹாலோவேர் நிறுவனம், கணினி உற்பத்தி துறையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகும். கடந்த 2020ம் ஆண்டு துறைசார் வல்லுநர் திரு ராகவேந்திரா கணேஷ் அவர்களால் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் மேஜை கணினி, டேப்லேட்கள், சிறிய ரக கணினிகள் மற்றும் பணிநிலையங்கள் போன்ற தயாரிப்புகளை உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு தற்போது இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட வணிகர்கள் வலைப்பின்னல் உள்ளது. கணினி உற்பத்தி துறையில் இந்தியாவில் ஹாலோவேர் நிறுவனத்திற்கு சொந்தமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சென்னையில் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Media Contact: P.Dhamodharan – 9790844320 / info.chennaipr@gmail.com