ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வழி நடத்தி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு சென்னையில் 38 வருடங்களாக கல்விச்சேவையில் புகழ்பெற்று விளங்கும் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது News By NBA 24X7 On Nov 14, 2025 18 Share 18 Share