ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்து சோழன் அதிமுகவில் இணைந்தார்

1,518

திமுகவின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய சிம்லா முத்து சோழன் 2016ஆம் ஆண்டு, அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா எதிர்த்து போட்டியிட்டவர்‌
2.5 லட்சம் தொகுதி வாக்காளர்களை கொண்ட அந்த தேர்தலில் 57,673 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்.
மிக பெரும் தலைவராக இருந்த ஜெயலலிதாவை எதிர்த்து யாரும் எதிர்பாராத வாக்குகளை பெற்றிருந்த சிம்லா முத்து சோழன் அடுத்தடுத்து வாய்ப்பு களை திமுக தரவில்லை யென் மிகப்பெரிய வருத்ததில் இருந்தார்.
கட்சி ரீதியான பொறுப்புகளும் வழங்க படவில்லை.இந்நிலையில்
திமுகவை விட்டு விலகு வார் யென் அவ்வப்போது பேச்சுகள் அடிப்பட்டு வந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியை இல்லத்தில் சந்தித்து அதிமுக வில் இணைந்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் களம் காண்பார் யென எதிர்பார்க்கப்படுகிறது.

Subashchandrabose Rajavelan
Editor -Value Media Middle East -UAE