பிரபல புஹாரி ஹோட்டல் துபாயில் கோலாகலமாக திறப்பு.
					 
இந்தியாவின் பிரபல முண்ணனி உணவகமான புஹாரி ஹோட்டல்  பொதுமக்கள் முன்னிலையில் துபாயில் அல் காராமாவில் திறக்கபட்டது.
1951ல் சென்னை மவுண்ட் ரோடு புகாரி மிக பிரசித்தி பெற்ற ஹோட்டல் நிறுவனமாகும்.73 ஆண்டு  கால பாரம்பரிய மிக்க புஹாரி…				
						