துபாய் விசாவுக்கு என்னென்ன தேவை… விளக்குகிறார் பவித்ரா செலின்
ஐக்கிய அரபு நகரங்களில் ஒன்றான துபாயில் இந்தியர்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனா். வேலை, சுற்றுலா உள்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் பலரும் துபாய்க்கு அடிக்கடி சென்று வருகின்றனா். இந்த நிலையில் துபாய் செல்வதற்கு முக்கியமான விசாவை…