எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் –
எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை? - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்