டத்தோ ஸ்ரீ விருதைத் தொடர்ந்து மிக உயரிய டான் ஸ்ரீ விருதை பெற்ற நடிகர் ஆர்கே
https://youtu.be/lNq1ruymVwg
தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்கேவுக்கு, வெற்றிகரமான தொழிலதிபர் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.
அந்தவகையில் கடந்த 15 வருடங்களாக தான் திறம்பட நடத்தி…