Yearly Archives

2024

2024-ஆம் ஆண்டின் முதல் 50 நாள் வெற்றிப்படம் அரணம்.

ஜனவரி 05 அன்று அன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது "அரணம்" திரைப்படம். இரண்டாம் வாரம் வெளியான நான்கு பெரிய நடிகர்களின் பொங்கல் சிறப்புத் திரைப்படங்களையும் தாண்டி.. அதன்பின்…

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி…

'நேச்சுரல் ஸ்டார்' நானி - திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கி இருக்கும் பான் இந்திய திரைப்படம் 'சூர்யா'ஸ் சாட்டர் டே'. 'அன்டே சுந்தரானிகி' படத்தில் நானி மென்மையான வேடத்தில் தோன்றினாலும், இந்த…

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாவது பற்றி மனம் திறந்த நடிகை ஜான்வி கபூர் !!

திரையுலகில் அறிமுகமே தேவையில்லாத ஒரு சில நடிகைகளில் ஜான்வி கபூரும் ஒருவர்! அவரது அழகும், அசத்தும் நடிப்பும், வெள்ளித்திரையில் மேலும் மேலும் பார்க்க தூண்டும், பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வருடம் அவருக்கு மிகச்சிறப்பான வருடமாக…

க்ளாஸ் மேட்ஸ் சினிமா விமர்சனம்

முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.அங்கையற்கண்ணன் தயாரித்து க்ளாஸ்மேட்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் குட்டிப்புலி ஷரவண சக்தி இதில் அங்கையற்கண்ணன், பிராணா, குட்டிப்புலி ஷரவண சக்தி, மயில்சாமி, டிஎம் கார்த்திக், சாம்ஸ், எம்பி…

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்

விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் குரல் பதிவு இனிதே நிறைவுற்றது !! குமுளி... தேக்கடி... மூணாறு பகுதிகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடித்த…

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை முன்னணி…

ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் ” சத்தம் இன்றி…

செலிபிரைட்  புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரித்துள்ள படம் " சத்தம் இன்றி முத்தம் தா "   ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியா பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ளார் , ஹரிஷ் பேராடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.…

‘என் சுவாசமே’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!!!

SVKA Movies சார்பில் சஞ்சய் குமார், S அர்ஜூன் குமார், S ஜனனி ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் R மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின்…