Browsing Category

Cinema

விஷ்ணு விஷால் நடிப்பில் டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் – “ஆர்யன்” டீசர் வெளியானது!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள ஆர்யன் படத்தின் அதிரடி டீசர்…

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் = ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு

அமெரிக்க அரசு முடங்கியது.

அமெரிக்க அரசின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கும் மசோதாவுக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்காததால் அமெரிக்க அரசு தற்காலிகமாக முடங்கியது. 100 பேர் கொண்ட செனட் சபையில் 60 பேரின்…

இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி திரைப்படம் தி ராஜா சாப் – டிரெய்லர் வெளியானது !!

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய…

“ஹெய் வெசோ” திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா ( Prasanna Kumar Kota) இயக்குநராக அறிமுகமாகும் ,…

சபரிமலையில் 3 கிலோ தங்கம் மாயம், துவார பாலகர்களின் பீடம் மாயம்

சபரிமலையில் 3 கிலோ தங்கம் மாயம், துவார பாலகர்களின் பீடம் மாயம் என்றெல்லாம் சரமாரியான குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் குற்றம் சாட்டியவரின் உறவினரின் வீட்டிலேயே பீடம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது சபரிமலை சன்னிதானத்தின்…

ராகுல் காந்தி – விஜய் தொலைபேசியில் பேச்சு

கரூரில் பிரசார கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானது குறித்து விஜயிடம் கேட்டறிந்தார் ராகுல் காந்தி கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸின் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தாக தகவல்