Browsing Category
Cinema
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரபாஸ்! இந்தியாவின் தடுக்க முடியாத “ரெபெல் ஸ்டார்” பற்றி…
பிரபாஸின் திரை ஆளுமையும், திரையை புயல் போல் ஆக்கிரமிக்கும் ஆற்றலும், திரைக்குப் பின்னால் அவரின் எளிமையான பண்பும், இந்தியா முழுக்க அவரை ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் பதிய வைத்திருக்கிறது. தொடர் வெற்றிப் படங்களும், உலகளாவிய ரசிகர் வட்டாரமும்…
‘டியூட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டியூட்'.…
கவின் – ஆண்ட்ரியா ஜெரமையா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படத்தின் OTT உரிமையை ZEE5 கைப்பற்றியது –…
‘தி ஷோ மஸ்ட் கோ ஆன் புரொடக்ஷன் கம்பனி’ மற்றும் ‘பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்’ இணைந்து தயாரிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் ஒரு டார்க் காமெடி த்ரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தை புதிய இயக்குநராக அறிமுகமாகும் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். கவின்…
‘பரிசு’ திரைப்படம் கல்லூரி மாணவிகளுக்காக சிறப்பு திரையீடு!
பொதுவாகப் புதிய திரைப்படங்கள் உருவாகி அதன் பிரதியைப் பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டுவார்கள்.அது 'செலிபிரிட்டி ஷோ 'என்று அழைக்கப்படும்.
திரையீட்டுக்குப் பிறகு படத்தைப் பார்த்த பிரபலங்கள் சொல்கிற கருத்தை விளம்பரங்களுக்குப்…
நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளன்று ‘திரெளபதி2’ படத்தின் செகண்ட் லுக்…
சென்னை, தமிழ்நாடு: நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் வரலாற்று ஆக்ஷன் கதையான 'திரெளபதி 2' படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி அரசன் வீர…
முதல்முறையாக அட்லீ மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில், ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் இணைய…
ஜவான், பிகில், மெர்சல் போன்ற வெற்றிப் படைப்புகளைத் தந்த ப்ளாக்பஸ்டர் இயக்குநர் அட்லீ, தற்போது மிகப்பெரிய விளம்பர காம்பெயினாக உருவான சிங்க்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” என்ற விளம்பரபடத்தின் மூலம் தனது விளம்பர…
“போர போக்குல” இசை வீடியோ வில் யதீஷ்வர் ராஜா பாடிய பாடலை சூப்பர் ஸ்டார்…
"போர போக்குல" இசை வீடியோ வில் இசைஞானி இளையராஜா பாடிய பாடலை விண்வெளி நாயகன் கமலஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார்
இரண்டு சிறப்பு பதிப்புகளாக வெளியான இப்பாடலை இசைஞானி இளையராஜா அவர்கள் குரலிலும் யதீஷ்வர் ராஜா அவர்களின் குரலிலும் பதிவு…
இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மழையில் “தேசிய தலைவர்”
இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மழையில் "தேசிய தலைவர்"
SSR சத்யா பிக்சர்ஸ் வழ ங்கும் இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மழையில்
SSR சத்யா Bsc.,M.A,Mphil., LLB, ஜெனிபெர் மார்கிரட் MA. B.Ed.. அவர்கள்
மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கும் பசும்பொன்…
பைசன் படத்தின் நிஜ நாயகன் மனத்தி கணேசனுடன் அவரது உடற்பயிற்சி ஆசிரியர் மெஞ்சனாபுரம் திரு…
சமீபத்தில் வெளியான பைசன் திரைப்படம் மக்களிடம் வரவற்பை பெற்று திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மாரி செல்வராஜ் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.
பைசன் படத்தில் துருவ் கபடி வீரராக நடித்திருக்கிறார், படத்தில் அவருக்கு…
கொகொவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!🪔
தீபாவளி பண்டிகையில் வானம் ஆயிரம் பட்டாசுகளாலும் வாண வேடிக்கையாலும் ஒளிர்ந்தாலும் கொகொவுக்கு மனதில் ஒரே ஒரு ஆசைதான். அது எந்தவிதமான பட்டாசு சத்தமும் இல்லாமல், பயமில்லாமல் கிகியை பாதுகாப்பது!
உலகமே பட்டாசு சத்தத்தால் அதிரும்போது அவர்கள்…