Browsing Category
Cinema
விஷ்ணு மஞ்சுவின் மெனக்கெடல் மற்றும் முயற்சி என்னை வியக்க வைத்தது – நடிகர் சரத்குமார்…
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் …
‘குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா…
குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”…
றைந்த இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!
மீனாக்ஷி அம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் தயாள்.N இயக்கத்தில், குழந்தை நட்சத்திரங்களுடன்,யோகிபாபு…
ஜியாவின் “அவன் இவள்” பர்ஸ்ட் லுக் வெளியானது
"கள்வா", "எனக்கொரு WIFE வேணுமடா" ஆகிய 2 குறும்படங்களை இயக்கிய ஜியா, அடுத்ததாக இயக்கியுள்ள குறும்படத்துக்கு "அவன் இவள்" என தலைப்பு வைத்திருக்கிறார்.
"கள்வா" படம் ரொமான்டிக் திரில்லராகவும் "எனக்கொரு WIFE வேணுமடா" காமெடி டிராமா ஜானரிலும்…
நடிகர் ஜான் கொக்கேன் பல மொழிகளில் அதிகபட்ச எதிர்பார்ப்புகளுடன் பல்வேறு பெரிய வெளியீடுகள்…
சார்பட்டா பரம்பரை, துணிவு, கேப்டன் மில்லர் போன்ற மாபெரும் வெற்றித் திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க நடிப்பிற்காக அறியப்பட்ட ஜான் கொக்கேன், இந்த ஆண்டும் ஒரு குறிப்பிடத்தக்க தொடக்கத்துடன் வருகிறார். திறமையான நடிகர்களில் ஒருவரான இவர் தமிழ்…
ஏஸ்’ (ACE) படத்தில் போல்டு கண்ணன் ஆக கலக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய்…
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ் , திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத்…
‘வணங்கான்’ வாய்ப்புக்காக இயக்குநர் பாலாவுக்கு அருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பாலா இயக்கத்தில் வெளியான படம் ‘வணங்கான்’. இப்படத்துக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாக எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக பாலா இயக்கத்தில் அருண் விஜய்க்கு…
“ரசிகர்களின் அன்புக்கு திருப்பிக்கொடுக்க முடிந்தது என் நன்றியும் சில சொட்டு கண்ணீரும்..” ;…
12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத…
சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன் ' எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம்,…
சேலம் மாநகர மேயர் வெளியிட்ட ‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசர்!
'பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றைப் பணத்தால் திருப்பித் தர முடியாது 'என்றார் சார்லி சாப்ளின்.
இப்படிப் பணத்தைப் பற்றிய ஏராளமான பொன்மொழிகள், பழமொழிகள் உண்டு. ஆனால் பணம் பற்றிப் பேசும்…