Browsing Category

Cinema

மூன்று பிரமாண்ட படங்களில் பம்பரமாக சுழன்று பணியாற்றி வரும் நடிகர் கார்த்தி!

திரைத்துறையில் அனைத்துத் தொழில்நுட்பமும் அறிந்தவராக, பன்முக திறமையாளராக வலம் வரும் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் இரவு பகலாக உழைத்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப்…

அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், கயல் ஆனந்தி-ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் சீட் நுனியில்…

நடிகை ‘கயல்’ புகழ் ஆனந்தி பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்புடன், எளிமையான, இயல்பான, பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மில்லியன் கணக்கான இதயங்களைக் கவர்ந்துள்ளார். சரியான கதைத் தேர்வு மற்றும் கதாபாத்திரங்களின்…

‘ராணுவன்’ – இந்திய ராணுவத்திற்கு ஒரு இசை அஞ்சலி!

நம் முழு நாடும் இந்திய இராணுவத்திற்கு நிறைய கடன்பட்டுள்ளது. அங்கு வீரர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து பிரிந்து மகிழ்ச்சியுடன் நாட்டின் பாதுகாவலர்களாக இடைவிடாமல் பணியாற்றுகிறார்கள். கடந்த 18 ஆண்டுகளாக ’காதல்’, ’ஈரம்’, ’கோ’, ’கற்றது தமிழ்’,…

‘சந்திரமுகி 2’ படத்தில் இடம்பெறும் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராகவா…

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பில்…

செல்வராகவன், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம்! – தென் தமிழக அரசியலை மையமாகக்…

சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இயக்குநர் செல்வராகவன், மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும்…

”மம்முட்டியுடன் நடிப்பது மாபெரும் பாக்கியம்” – நடிகை ஐஸ்வர்யா மேனன்

”மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்ற வாழ்நாள் கனவு இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று உற்சாகத்தில் துள்ளுகிறார் ஐஸ்வர்யா மேனன். கடந்த மாதம் ரிலீஸான…

தனுஷ், சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட்…

பிரபல ஜாம்பவான் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு அதிபருமான திரு. நாராயண் தாஸ் கே. நாரங் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தனுஷின் 51வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ்,…

இவரால் மட்டும் எப்படி முடிகிறது? – சாதனைகள் மூலம் வியக்க வைக்கும் டாக்டர்.ஷீபா…

சமுதாயம் வெற்றி பெற அதனை வழி நடத்திச் செல்வதற்கு ஆற்றலும், திறனும் மிகுந்த தலைவர் ஒருவர் வேண்டும் என முன்னோர்கள் சொல்வர். இன்றைய சூழலில் இளைய சமுதாயத்தினரை அவர்கள் விரும்பும் சமூக ஊடக வலைத்தளங்கள் மூலமாக முன் உதாரண நாயகியாக திகழ்பவர்…

’பீட்சா 3’ விமர்சனம்

நடிகர்கள் : அஸ்வின் கக்குமானு, பவித்ரா மாரிமுத்து, கவுரவ், காளி வெங்கட் இசை : அருண் ராஜ் ஒளிப்பதிவு : பிரபு ராகவ் இயக்கம் : மோகன் கோவிந்த் தயாரிப்பு : சி.வி.குமார் நாயகன் அஸ்வின் கக்குமானு சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.…

‘லவ்’ விமர்சனம்

நடிகர்கள் : பரத், வாணி போஜன், ராதாரவி, விவேக் பிரசன்ன, டேனியல் போப், ஸ்வயம் சித்தா இசை : ரோனி ஃரேபெல் ஒளிப்பதிவு : பிஜி முத்தையா இயக்கம் : ஆர்.பி.பாலா தயாரிப்பு : ஆர்.பி.பாலா, கெளசல்யா பாலா பரத் - வாணி போஜன் தம்பதி இடையே அடிக்கடி…