மோகன்லால்- பிரித்திவிராஜின் “எம்புரான்” பட டிரெய்லர் ஐமேக்ஸ் பதிப்பில் பிரம்மாண்டமாக…
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் டிரெய்லர் நாளை, மார்ச் 20 ஆம் தேதி, மும்பையில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில், திரையுலக பிரபலங்கள் முன்னிலையில், ஐமேக்ஸ் பதிப்பில்…