J S K FILM CORPORATION தயாரிப்பில், J S K இயக்கி, நடித்த FIRE திரைப்படத்தின் பெண்களுக்கான பிரத்யேக காட்சி NFDC திரையரங்கில் திரையிடப்பட்டது. Read more
‘கார்த்திகை பௌர்ணமி’ தினமான (15-11-2024) -இன்று மாலை 05:31 மணியளவில் தனுஷ்-நாகார்ஜுனா நடிக்கும் ‘குபேரா’ திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது; ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த தரமான சினிமா அனுபவத்தை அளிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. Read more
மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் வசனம் எழுதி வரும் எழுத்தாளர் சுமேஷ் ட்ரன் முதன்முறையாக மலையாளம் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனராக அறிமுகம் திரைப்படம் தீரா வன்மம், Read more
சூரியாவின் ‘கங்குவா’ படத்துடன் வெற்றிப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரில்லர் திரைப்படமான ‘ஃபயர்’ டீசர் நவம்பர் 14 அன்று திரையிடப்படுகிறது Read more
யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமலின் 35வது திரைப்படம் ‘பெல்லடோனா’ சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக 16 மொழிகளில் உருவாகிறது Read more